உங்களுக்கு அக்குள் துர்நாற்றம் குளித்த பின்பும் போகவில்லை ...அப்போ இந்த டிப்ஸ் follow பண்ணுங்க...
If your armpit odor doesnt go away even after taking bath then follow these tips
அக்குள் அழகு குறிப்புகள்
எலுமிச்சை சாறு
எலுமிச்சை இயற்கையான பிளீச்சிங் தன்மை கொண்டது.
தினமும் குளிக்கும் முன் அக்குள் பகுதியில் அரைத்தால் கருமை குறையும்.
பேக்கிங் சோடா ஸ்க்ரப்
பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் செய்து தடவினால் டெட் செல்கள் நீங்கி அக்குள் பிரகாசமாகும்.
தயிர் + மஞ்சள்
ஒரு ஸ்பூன் தயிரில் சிட்டிகை மஞ்சள் கலந்து தடவினால் கருமை குறைந்து மென்மை பெறும்.

தேங்காய் எண்ணெய்
தினமும் குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வியர்வை வாசனை குறையும்.
அலோவேரா ஜெல்
அலோவேரா ஜெல் அக்குள் பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சளிச்சல், கருமை குறையும்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் சாறு தடவினால் அக்குள் பகுதியில் குளிர்ச்சி தரும், நிறம் பிரகாசமாகும்.
அரிசி மாவு + பால்
அரிசி மாவு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து ஸ்க்ரப் போல தேய்த்தால் மென்மையாகும்.
தவிர்க்க வேண்டியவை
அதிகமாக ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்த வேண்டாம்.
தினமும் டியோடரண்ட் (Deo) அதிகமாக பயன்படுத்துவது கருமையை அதிகரிக்கும்.
இறுக்கமான உடைகள் அணிவதை குறைக்கவும்.
இந்த முறைகளை வாரத்திற்கு 2–3 முறை செய்தால் அக்குள் பகுதி சுத்தமாகவும், அழகாகவும் மாறும்.
English Summary
If your armpit odor doesnt go away even after taking bath then follow these tips