மாதவிடாய் நேர வலியை குறைக்க என்ன செய்ய வேண்டும்..!! - Seithipunal
Seithipunal


பெண்களின் மாதவிடாய் தருணங்களில் பெரும்பாலான பெண்களுக்கு வயிறு வீக்கம், மார்பக காம்புகளில் வலி அல்லது புண்கள், தலைவலி, எரிச்சல் மற்றும் கோபமான மனநிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். 

இதுமட்டுமல்லாது மாதவிடாய் நேரத்தில் கருப்பையில் உள்ள தசைகள் சுருங்குவதன் காரணமாக வலியானது ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்கு இரத்த திசுக்கள் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் சுருக்கம் மற்றும் அடிவயிறு அழற்சி போன்ற சூழ்நிலைக்கும் உள்ளாக்கும். 

இதனால் ஏற்படும் வலியை பொறுக்க முடியாது சுருண்டு கண்ணீருடன் படுத்துக்கொள்வார்கள். இதற்கு சில பெண்கள் மாத்திரைகள் உட்கொள்வதும் உண்டு. இதனை விட்டுவிட்டு சில எளிய மற்றும் வீட்டு உணவுகள் மூலமாகவே மாதவிடாய் நேர வலியை கட்டுக்குள் வைக்கலாம். 

periods pain, menstrual pain, மாதவிடாய், மாதவிடாய் வலி,

முதலில் மல்லாக்க படுத்துக்கொண்டு, சுத்தமான காட்டன் துணியினால் சுடுநீரை நனைத்து பிழிந்து வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து வயிற்று வலி குறையும். 

மாதவிடாய் காலங்களில் ஒமேகா 3 அமிலங்கள் கொண்ட உணவுகளான மீன் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இந்த சமயத்தில் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலமாக வயிற்று பிடிப்பு பிரச்சனை சரியாகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to reduce periods pain


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal