உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் சாதம் கஞ்சி சூப் எப்படி செய்வது? - வாங்க பார்க்கலாம்.!!
how to make satham kanji soup
தேவையான பொருட்கள்:-
நல்லெண்ணெய், இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மோர், கொத்தமல்லி தழை.
செய்முறை
முதலில் அடுப்பில் வாணலை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள இஞ்சி, வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, ஆகியவற்றை கொட்டி நன்கு வதக்கி பிறகு சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அதனை இறக்கி மோரை சேர்த்து கொத்தமல்லி தழையை தூவினால் சாதம் கஞ்சி சூப் தயார்.
English Summary
how to make satham kanji soup