புதிய சுவையில் பாசிப்பருப்பு கோசுமல்லி - இதோ உங்களுக்காக.!!
how to make pasiparuppu kosumalli
பாசிப்பருப்பை வைத்து காய்கறி கொசுமல்லி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
பாசிப்பருப்பு
வெள்ளரிக்காய், கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் அனைத்தையும் துருவி எடுத்து கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு
கொத்தமல்லி இலை
பச்சைமிளகாய்
உப்பு
செய்முறை:-
முதலில் பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கிளறி எடுத்தால் பாசிப்பருப்பு கோசுமல்லி தயார்.
English Summary
how to make pasiparuppu kosumalli