பத்து நிமிடத்தில் ரெடியாகும் கொத்தமல்லி தொக்கு.!!
how to make koththamalli thokku
தேவையான பொருட்கள்:-
கொத்தமல்லி இலை
புளி
உப்பு
கடுகு
நல்லெண்ணெய்
காய்ந்த மிளகாய்
வெந்தயம்
பெருங்காயம்
எண்ணெய்
செய்முறை:-
மல்லித் தழையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வானலை அடுப்பில் வைத்து சூடானதும் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம் உள்ளிட்டவற்றை வறுத்து புளி, கொத்தமல்லி இலை, உப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
English Summary
how to make koththamalli thokku