மணமணக்கும் வெள்ளரிக்காய் ரைதா.! - Seithipunal
Seithipunal


வெள்ளரிக்காயில் ரைதா செய்வது எப்படி? என்று இந்தப் பதிவில் காணலாம்.

தேவையானவை:-

வெள்ளரி
தயிர்
சீரகப் பொடி
உப்பு
எண்ணெய்
பச்சை மிளகாய்
கடுகு
கறிவேப்பிலை

செய்முறை;-

முதலில் வெள்ளரிக்காயைத் துருவி அதில், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்க வேண்டும். பிறகு இதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். இதையடுத்து கடாய் ஒன்றில் டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெள்ளரி, தயிர் கலந்த கலவையில் ஊற்ற வேண்டும்.

அதன் பிறகு, வறுத்த சீரகப் பொடியைத் தூவி, கொத்தமல்லி இலை போட்டால் சூப்பரான மற்றும் சுவையான வெள்ளரிக்காய் ரைதா தயார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make cucumber raita


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->