அமெரிக்கன் famous உணவு...ஹாட் டாக் (hot dog ) செய்லாமா...?
Hot Dog
ஹாட் டாக் (Hot Dog)
தேவையான பொருட்கள்:
ஹாட் டாக் பன்ஸ் – 1
சாஸேஜ் (Chicken/Pork) – 1
மஸ்டர்ட் சாஸ், தக்காளிச் சாஸ்
வெங்காயம், சில்லி ஃப்லேக்ஸ்

செய்முறை:
முதலில்,பன்ஸ்-ஐ நடுவில் திறந்து சூடாக்கவும்.சாஸேஜை வறுத்து அல்லது க்ரில் செய்து பன்ஸில் வைக்கவும்.மேலே சாஸ் மற்றும் வெங்காயம் தூவி பரிமாறவும்.