அருமையான ஹாம்பர்கர் (Hamburger) செய்யலாமா? டேஸ்ட் செம்மையா இருக்கும்... சுவை நாவிலே நிற்கும்...! - Seithipunal
Seithipunal


ஹாம்பர்கர் (Hamburger)
தேவையானவை:
ஹாம்பர்கர் பன்ஸ் – 2
மாட்டிறைச்சி/கோழி பட்டி – 1 (வீட்டிலேயே செய்யலாம்: இறைச்சி கீமா + மசாலா + உப்பு)
தக்காளி துண்டுகள், வெங்காய துண்டுகள், கீரை
சீஸ் – 1 ஸ்லைஸ்
மயோனெய்ஸ்/சாஸ்


செய்முறை:
முதலில்,பன்ஸ்-ஐ நடுவில் வெட்டி, வெண்ணெய் தடவி சுட்டுக்கொள்ளவும்.அதன் பிறகு,பட்டியை க்ரில்/தோசைக்கல் மீது வேகவைத்து, சீஸ் வைத்து உருக விடவும்.கடைசி,பன்ஸ் மேல் மயோனெய்ஸ், கீரை, தக்காளி, பட்டி, வெங்காயம் வைத்து மூடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hamburger


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->