Heaven feel தரும் ஐஸ்கிரீம்... இந்த கோல்ட் காபி ஐஸ்கிரீம்...!
cold coffee icecream
கோல்ட் காபி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
காபி தூள் - 2 ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்
குளிர்ந்த பால் - 1/2கப்
சாக்லேட் ஐஸ்க்ரீம் - 3 ஸ்கூப்

செய்முறை :
கோல்ட் காபி செய்வதற்கு முதலில் சூடான நீரில் காஃபி தூளை கரைத்து, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் பாலை சேர்த்து கலக்கவும்.
பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.