குழந்தைகள் விரும்பும் சீஸ் ஸ்டிக் எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு தினமும் புதுவிதமான உணவுகள் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது சுவையான சீஸ் ஸ்டீக்ஸ் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

சீஸ் துண்டுகள் - 5

சோளமாவு - 4 தேக்கரண்டி
மைதா - 4 தேக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
ரொட்டித்தூள் - ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், ரொட்டித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.  இதனுடன் சீஸை சேர்த்து பிசைந்து சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.

அந்த கலவையை நீளமான துண்டுகளாக உருட்டி ரொட்டிதூளில் பிரட்டிகொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீஸ் துண்டுகளை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் ஸ்டிக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chease Stick


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->