இதுக்கெல்லாம் விவகாரத்தா?! பாவும் பா., அந்த கணவன்! யாரு சாமி இவன்., எங்க இருக்கான்., ஏக்கத்தில் பெண்கள்! - Seithipunal
Seithipunal


கணவன் குடிவிட்டு வந்து துன்புறத்தல், வரதட்சனை கொடுமை ஏன் குறட்டை விடுவது போன்ற காரணங்களால் கூட மனைவி விவாகரத்து கேட்டு இருப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் கணவன் தன்னை திட்டாததால் மனமுடைந்த பெண் விவாகரத்து கோரியிருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தன் கணவர் திருமணமான 18 மாதங்களாக தன்னிடம் ஒரு சண்டை கூட போடவில்லை, சமைப்பதற்கு, வீட்டு வேலைக்கு கூட உதவும் அவரது அதீத அன்பு தனக்கு வெறுப்பாக உள்ளதாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.

இதனால், நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்ட அந்த பெண்ணின் காரணம் சரியாக இல்லை என கூறி நீதிமன்ற அலுவலர் அவரது மனுவை நிராகரித்து உள்ளார். இதனை அடுத்து அந்த பெண் உள்ளூர் பஞ்சாயத்தில் தங்களை பிரித்து வைக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

இப்படிப்பட்ட ஒருவனை  தான் பெண்கள் தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கும் நிலையில், இப்படிப்பட்ட ஒருவன் எனக்கு வேண்டாம் என்று ஒரு பெண் கேட்பதை கண்டு கோவத்தில் உள்ளனர் பெண்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women need divorce for his husband over love


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->