இந்தியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு.! உலக சுகாதார மைய இயக்குனர் அறிவுறுத்துதல்.!  - Seithipunal
Seithipunal


உலக சுகாதார மைய இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானாம் கெட்ரேயஸ், இந்தியாவில் புதிய வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "கடந்த இரண்டு வாரங்களில் உலக அளவில் குறைந்த எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 அலைகள் எழுந்துள்ளன. 

இந்தியாவில் ஏவி 2.75 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. புதிய வகை வைரஸ் தொற்றினால் முன்பைவிட தனி மாறுபாடு ஏற்படும் நிலை இருக்கின்றது. 

இன்னும் நாம் அனைவரும் வைரசுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who director about new version of omicron corona virus


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->