வைரல் வீடியோ! அடிபட்ட புறாவை காப்பாற்ற முயன்ற சிறுவனின் கதறல்!
Viral video screams boy trying save injured pigeon
அருணாச்சல பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளான். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது.

இந்த சம்பவத்தை தாங்கி கொள்ள முடியாத அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே கதறி அழுதான்.மேலும், புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.மேலும் பலபேர் இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Viral video screams boy trying save injured pigeon