ஒடிசா.! தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் விபத்து.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் தென்கனல் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் Birasal விமான ஓடுதளம் உள்ளது. இங்கு பயிற்சி விமானத்தை விமானி தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையை விட்டு விலகி சென்று விமானம் விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தின் முன் பகுதி மற்றும் ரெக்கை பகுதி உடைந்து சேதமாகி உள்ளது.

மேலும் படுகாயங்களுடன் பயிற்சி விமானிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பயிற்சி விமானம் விபத்து குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Training plane crash in odisha


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->