வரலாறுகாணாத தண்ணீர் பிரச்னை : மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லி காங்கிரஸ் மண்பானை உடைத்து போராட்டம்!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் வரலாறு காணாத வகையில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சனையை சரி செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லி காங்கிரஸ் மண்பானை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் வரலாறு காணாத வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிரம்பி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடவில்லை என டெல்லி காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

யமுனை நதிநீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஜூன் 13ஆம் தேதி கூறியதாவது, நீர் வினியோகத்திற்கு மீண்டியமுனை நதி வாரியத்தை அனுப்புமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வாங்குவதற்காக விண்ணப்பத்தை சமைக்குமாறு டெல்லி uyrb ஏற்கனவே டில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  மனிதாபிமான அடிப்படையில் தேசிய தலைநகருக்கு தண்ணீர் வழங்க கோரிய விண்ணப்பத்தை அம்மா நீல தலைமை யமுனை நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், டெல்லியில் நிலவும் கடும் தண்ணீர் பிரச்சனைக்கு சரி செய்யாத ஆம் ஆத்மி கட்சி மற்றும் மத்திய பாஜக அரசு கண்டித்து டெல்லி காங்கிரஸ் சார்பில் மண்பானை உடைப்பு போராட்டம் நடைபெற்ற தான் டெல்லியில் பெரும் பதற்றம் நிறுவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Delhi Congress broke the earthen pot and protested against the central BJP government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->