மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: ஜன்னல் வழியாக பார்த்த கணவன்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாம என கண்ணீர் விட்டு அழுதார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையை சேர்ந்த தம்பதி லட்சுமணன் , நாகலட்சுமி,இந்த இளம் தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும் உள்ளார்.28 வயதான  லட்சுமணன் மனைவி நாகலட்சுமி தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  32 வயதான லட்சுமணன் இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். தினந்தோறும் அவர் இரவில் தனது இரால் பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்புவார்.

 இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் மணிகண்டா என்ற மாணவருடன் நாகலட்சுமிக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது ,இவர்கள் இருவரும் பலமுறை ரகசியமாக வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் இரவில்கணவன்இல்லாததைசாதகமாகபயன்படுத்திநேற்றுஇரவு மணிகண்டாவை வீட்டிற்கு வரவழைத்த நாகலட்சுமி இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது  நள்ளிரவில் திடீரென வீடு திரும்பிய போது கணவன்  கண்ட காட்சி தூக்கிவாரி போட்டுள்ளது. ஜன்னல் வழியே பார்த்தபோது, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்த லட்சுமணன் கண்கலங்கி போனார்,இருந்தாலும்  அவர், மனதை கல்லாக்கி கொண்டு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு போலீசாருக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, உள்ளூர் மக்களும் உறவினர்களும் அங்கு வந்தபோது இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.  போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மணிகண்டாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers enjoyment with the studentThe husband looked through the window Do you know what happened in the end?


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->