நாட்டிலேயே அதிகம் அசைவம் சாப்பிடும் மக்கள் - தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடத்தப்பட்ட  ஆய்வு ஒன்றில் இந்தியாவில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோரின் எணிக்கை 82 சதவீதம் என்று தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், கோவா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் அதிகமாக உள்ளனர், அதாவது, இந்த மாநிலங்களில் மட்டும் 99% பேர் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். 

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களும் 95% க்கும் அதிகமான விகிதங்களைப் பதிவு செய்கின்றன. 

இந்த ஆய்வின்படி, அதிக அசைவ நுகர்வோர் பட்டியலில் 98 சதவீதம் பெற்று தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu 4th place of highest non veg eat peoples


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->