நேதாஜியின் 126வது பிறந்தநாள்... மணற்சிற்பம் மூலம் சுதர்சன் பட்நாயக் மரியாதை...!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்ற மணல் சிற்பக் கலைஞர் உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை மணல் சிற்பம் மூலம் தெரிவித்து வருகிறார். இவர் மணல் சிற்பத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக ஒரிசா மாநிலத்தின் புரி கடற்கரை மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். மணற்சிற்பத்திற்கு பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். அதோட நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைகளை இந்த சிற்பத்தில் பயன்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudarshan Patnaik create sand sculpture for Netaji 126th birthday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->