அதிர்ச்சி வீடியோ! 2 பேருந்துகளுக்கு நடுவே சிக்கி சின்னாபின்னமான ஆட்டோ...!காயம் அடைந்த 4 பேர்...!
Shocking video Auto smashed after getting stuck between 2 buses 4 people injured
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் இரண்டு பேருந்துகளுக்கு இடையே ஆட்டோ சிக்கி நசுங்கியுள்ளது.இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி தற்போது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், 'ஆட்டோ மீது வேகமாக வந்து தனியார் பேருந்து மோதுகிறது. இதனால் ஆட்டோ முன்னே சென்ற பேருந்து மீது மோதிகிறது.
அப்போது இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி ஆட்டோ கோரமாக நசுங்கியது.இந்த எதிர்பாராத விபத்தில் ஆட்டோவிலிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் இந்த விபத்து பற்றிய முழு விவரம் வேறு எதுவும்கிடைக்கவில்லை.
English Summary
Shocking video Auto smashed after getting stuck between 2 buses 4 people injured