உதவா சக்கரம்.. பத்து ரூபாய் பனால்.. டாஸ்மாக் டமால்.. கண்ணீர் வெடி.. திமுக தலைவர்களை பட்டாசுடன் ஒப்பிட்டு அதிமுக விமர்சனம்!
ADMK DMK Udhay Kanimozhi Diwali
தீபாவளியை முன்னிட்டு அதிமுக ஐடி விங்க் தனது எக்ஸ் பக்கத்தில் துணை முதல்வர் உள்ளிட்டவர்களை பட்டாசுகளுடன் இணைத்து விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,
உதவா சக்கரம்!
இதை சுத்த சொன்னா உருட்டும், நீட் உருட்டு , நகைக்கடன் உருட்டு , மானரோஷ உருட்டு , என பல உருட்டு உருட்டும், ஆனால் சுத்தாது, வெடிக்காது
"பத்து ரூபாய் பனால்"
பத்து பத்து ரூபாயா சுருட்டி செய்யப்பட்ட வெடி!
டாஸ்மாக் டமால்!
இந்த வெடி வெடிச்சதுல தமிழக பெண்கள் எல்லாம் ஆடிப் போயிட்டாங்க!
introducing கண்ணீர் வெடி!
Conditions-ah Follow பண்ணலன்னா அழுது வெடிக்கும் இந்த வெடி!
English Summary
ADMK DMK Udhay Kanimozhi Diwali