அதிகாலையிலேயே பயங்கரம்.. அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சபர்மதியில் இருந்து ஆக்ராவை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள் ரயில் அஜ்மீர் அருகே சரக்கு ரயில் மீது இன்று அதிகாலை மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் எஞ்சின் மற்றும் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகி உளளது. 

தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarmati Agra superfast train met accident in Rajasthan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->