ரெப்போ விகிதத்தில் 0.25% சரிவு...! - வீட்டு, வாகனக் கடன்களுக்கு இனி தளர்வான வட்டி...!
Repo rate reduced by 0point25percentage Interest rates home and auto loans now relaxed
வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதனால், தற்போதைய ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி குறைப்பால் வங்கிகளின் கடன் பாரம் தளர்ந்து, பொதுமக்களுக்கு வீட்டு மற்றும் வாகனக் கடன்களில் வட்டி சுமை குறையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பொருளாதாரத்தில் உயிரூட்டும் இந்த முடிவு, கடன் பெறுவோருக்கு ‘திருநாள் போனஸ்’ என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
English Summary
Repo rate reduced by 0point25percentage Interest rates home and auto loans now relaxed