மனநல டாக்டர் ராமா ரெட்டி...70 வயதில் படைத்த சாதனை என்ன தெரியுமா...?
Psychiatrist Dr Rama Reddy Do you know what achievement he achieved at age 70
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ராஜ மகேந்திர வரத்தை சேர்ந்தவர் 70 வயதான, பிரபல மனநல டாக்டர் ''ராம ரெட்டி'' என்பவர். இவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவர் கடந்த 2023-ம் ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றார்.மேலும், 2024-ம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றலில் சென்னை, கரக்பூர், மும்பை, உள்ளிட்ட ஐ.ஐ.டி.களில் 11 பட்டங்களை பெற்றார்.
அதுமட்டுமின்றி, 70 வயதில் 61 பட்டங்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார். இதன்போது, அவர் தெரிவித்தது,"உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன்" என ராம ரெட்டி தெரிவித்தார்.
இச்செய்தி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.மேலும் மக்கள் பலரால் பரவலாக பேசப்பட்டது வருகிறது.
English Summary
Psychiatrist Dr Rama Reddy Do you know what achievement he achieved at age 70