அரிச்சல்முனையில் பிரதமர் மோடி: மலர் தூவி வழிபாடு!
PM Modi arichal munai beach
பிரதமர் நரேந்திர மோடி ஆன்மீக சுற்றுலா பயணமாக மூன்று நாள் தமிழகம் வந்து நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் மேற்கு ரத வீதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சென்று புனித நீராடினார்.
இதனை தொடர்ந்து அரிச்சல் முனை கடற்கரையை பார்வையிட்டு அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கடற்கரையில் வண்ண மலர்களை தூவி வழிபட்டார்.
English Summary
PM Modi arichal munai beach