மும்பை எல்.ஐ.சி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


மும்பை சாண்டாகுரூஸில் உள்ள எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் சவுதியில் உள்ள எல்ஐசி ஆயுள் காப்பீட்டு கழகத்தின் இரண்டு அடுக்கு மாடி அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், "எலக்ட்ரிக் வயர், கணினிகள், கோப்பு பதிவுகள், மர பொருட்கள் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இதுவரை காயங்களோ உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai LIC buliding fire accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->