கண்டித்தும் கேட்காத, காதலனின் மர்ம உறுப்பு துண்டிப்பு.. மகளை காப்பாற்ற தாய் செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


லிவிங் டு கெதர் என்பது தற்போதைய கலாச்சாரத்தில் சகஜமான ஒன்றாகிறது. திருமணமானவர்களும் திருமணம் ஆகாதவர்களும் சரிசமமாக லீவினில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பெண் ஒருவர் தனது மகளை காப்பாற்ற காதலனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் இலக்கிய போரூர் மாவட்டத்தில் 36 வயது பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார் கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.  அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறாவே இவரும் லிவ்வினில் வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் சம்பவத்தன்று விவசாய பணிகளில் இருந்த பெண் எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்தார்.

அப்பொழுது அவரின் காதலன் அந்த பெண்ணின் மகளிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது காதலியை தடுக்கும் என்ற அந்த பெண்ணை அவர் சரமாரியாக தாக்கினார். ஒரு கட்டத்தில் மகளை காப்பாற்ற என்ற எண்ணத்தில் சமையல் அறையில் இருந்து கத்தியால் அந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார். 

இதனை அடுத்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது போக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களாக காவல் துறை என தெரிவித்துள்ளனர் காப்பாற்றுவதற்காக காதலன் பிறப்புறுப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother cutting His boy friend ginitel part


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->