சோதனைகளை சாதனையாக்கும் இளைஞர்கள் - கோவை கல்லூரி மாணவர்களிடையே மோடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப்போட்டியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் சார்பில் ஹேக்கத்தான் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ள ஹேக்கத்தான் போட்டியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காண்பதற்காக ஸ்மார்ட் இந்தியா திட்டத்தின் கீழ் ஹேக்கத்தான் போட்டியானது நடத்தப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றிய மோடி வணக்கம் என்று முதலில் கூறினார். பின்னர். இந்திய இளைஞர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், இந்த சவால்களை எதிர்கொண்டு இந்திய இளைஞர்கள் பல சாதனைகளை படைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Smart India Hackathon Coimbatore college speech


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal