ஒரு தடவைக்கு ரூ.1 இலட்சம்.. நைட் புல்லா ரூ.10 இலட்சம்.. நட்சத்திர விடுதியில் சிக்கிய சின்னத்திரை நடிகைகள்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தொலைகாட்சி தொடரில் நடித்து வரும் நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்த விசாரணைக்கு பின்னர் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கோரேகான் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர். இதில், தொலைக்காட்சி தொடர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இருந்துள்ளனர். 

இதனைப்போன்று சில பெல்லி நடன குழுவினரும் சிக்கிய நிலையில், வாடிக்கையாளர்கள் போல காவல் துறையினர் மாய பிம்பையை ஏற்படுத்தி இக்கும்பலை கைது செய்துள்ளனர். இந்த நடிகைகளுடன் ஒரு முறை உல்லாசமாக இருக்க ரூ.1 இலட்சமும், ஒருநாள் இரவு முழுவதும் உல்லாசமாக இருக்க ரூ.10 இலட்சமும் தொகை பேசப்பட்டு விபசாரம் அரங்கேறி வந்ததும் தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Mumbai 5 Star Hotel Serial Actress Prostitution


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal