கஜகிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கு விமான சேவை நிறுத்திய இண்டிகோ நிறுவனம்..!
IndiGo has suspended flights to Kazakhstan and Uzbekistan
கஜகிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கஜகிஸ்தானின் அல்மாட்டி மற்றும் உஸ்பெக்கிஸ்தானின் தாஷ்கண்ட் ஆகிய இடங்களுக்கு இண்டிகோ விமானங்களை இயக்கி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக, வான் எல்லையை பாகிஸ்தான் மூடியுள்ளதால், இந்த நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்துவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. இது குறித்து விமான அதிகாரி கூறுகையில், 'வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
English Summary
IndiGo has suspended flights to Kazakhstan and Uzbekistan