கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில்... துவக்கத்திலேயே முன்னிலையில் பாஜக.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு., கடந்த 5 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவாஜி நகர்., கே.ஆர்.புரம் மற்றும் விஜயநகரா உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் வாக்குகளை பதிவு செய்த நிலையில்., இன்று வாக்குஎண்ணிக்கையானது அறிவிக்கப்பட்டு இருந்தது. 

Karnataka, Karnataka Assembly,

அறிவிப்பின்படி காலையிலேயே வாக்குப்பதிவு துவங்கிய நிலையில்., ஆட்சியை தக்கவைக்க பாஜக கட்டாயம் 8 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டிய சூழலில் உள்ளது. மேலும்., 15 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 175 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். 

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக 105 எம்.எல்.ஏக்களும்., காங்கிரஸ் 66 எம்.எல்.ஏக்களும்., மஜத 34 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில்., பெரும்பான்மைக்கு 8 தொகுதியில் என்ற வீதத்தில்., தற்போது 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மேலும்., குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnataka By election bjp lead in 8 places out of 15


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal