பெரும் பதற்றம்.. ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது! - Seithipunal
Seithipunal


மத்திய அரசை கண்டித்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் காத்திருந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை அகற்றி ஜே.சி.பி இயந்திரங்களுடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.

டெல்லியை நோக்கி 12000 டிராக்டர்களுடன் புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதனால் டெல்லி ஹரியானா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தை தீவிர படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Punjab farmers arrested in haryana border


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->