#ஹரியானா : சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகரில் மயானம் செயல்பட்டு வந்துள்ளது. பழைந்த சுவரின்மேல் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென சுற்றுசுவர் சரிந்து விழுந்துள்ளது. சுவர் சரிந்து விழுந்ததால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அங்கு வந்த மீட்புகுழு 4 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், காவல் துறை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hariyana state wall break accident


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->