குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: 4.1 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் இன்று காலை 8.06 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

குஜராத் கட்ச் பகுதியில் இன்று காலை பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

15 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat earthquake 4 Richter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->