அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

  மாநில அம்மா பேரவை இணைச்செயலாளராக செயல்பட்டு வந்த திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன்  கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குணசேகரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், குணசேகரன் இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former AIADMK MLA passes away


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->