6 வது கட்ட மக்களவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில், முதல் கட்டமாக கடந்த பத்தொன்பதாம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற்றது.

இந்த நிலையில், 6 வது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பாணை தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ளது. அதாவது பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிவிப்பின் படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 06 மே, 2024 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை 07 மே, 2024 . வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான 09 மே, 2024 கடைசித் தேதி ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission announce 6th


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->