பா.ஜனதாவில் இணையவுள்ள சரத் பவார் கட்சி தலைவர்.!  - Seithipunal
Seithipunal


சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவில் ஏக்நாத் கட்சே ஒரு முக்கிய தலைவராக இருந்தார். முன்னாள் மந்திரியான ஏக்நாத் பா.ஜ.கவில் இன்னும் சில நாட்களில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த சில நாட்களாகவே பா.ஜ.க தலைமையுடன் ஏக்நாத் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன் பிறகு அவர் சரத் பவார் அணியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைய முடிவு செய்துள்ளார். 

இது சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஏக்நாத் அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு பா.ஜ.கவில் இணைய உள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eknath Khadse return bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->