இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி! எகிப்து ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்வதற்கு எகிப்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தால் எகிப்து நாடானது இந்தியாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விளையும் கோதுமைகளில் 10 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்போவதாக எகிப்து தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egypt approved wheat import from India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->