#Breaking: டெல்லியில் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இயற்கையின் பல்வேறு சீற்றங்கள் அவ்வப்போது தனது சுயரூபத்தை காண்பித்து வரும். அந்த வகையில், இயற்கையின் வியப்பூட்டும் விஷயத்தில் டெக்டானிக் தட்டுகள் என்று அழைக்கப்படும் நகரும் தட்டுகள் அமைந்துள்ளது. 

இந்த டெக்ட்டானிக் தட்டுகளுக்கு அருகில் அமைந்துள்ள பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான விஷயமாகும். அந்த வகையில், இந்தோனேசியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும். 

இந்தியாவில் பெரும்பாலும் நிலநடுக்கம் என்பது அறிய விஷயமாக இருந்த நிலையில், கடந்த சில வருடமாக நிலநடுக்கம் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் குறித்து தகவல் தெரிவித்துள்ள தேசிய நில அதிர்விற்கான மையம், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ரிக்டர் அளவில் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi have earthquake range of 3.5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->