கிளி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த வினோதம்.! அட இதான் காரணமா?! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் பக்கத்து வீட்டுக் காரரின் கிளி தொடர்ச்சியாக கத்தி தொந்தரவு செய்வதாக 72 வயது முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஷுண்டே (வயது 72‌). இவரின் வீட்டிற்கு பக்கத்தில் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகின்றனர். அந்த கிளி தொடர்ந்து சத்தமிட்டு வந்துள்ளது. 

இதனால் சுரேஷ் ஷுண்டே கத்கி காவல் நிலையத்தில் சென்று பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் வளர்க்கும் கிளி தொடர்ச்சியாக சத்தமிடுவது தொந்தரவாக இருப்பதாக நேற்று முன்தினம் புகார்  அளித்துள்ளார்.

கத்கி காவல் நிலையத்தில் சுரேஷ் ஷிண்டே அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை சட்டப்படி விசாரிப்போம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against the parrot


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->