#Breaking: சி.பி.எஸ்.இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பொதுத் தேர்வு இரத்தாகும் சூழலை தவிர்ப்பதற்கு, நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாக பிரித்து பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக சி.பி.எஸ்.இ தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE Exam Date Announced for Class 10 th and 12 th standard


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->