தோண்ட தோண்ட ஆபாச வீடியோக்கள்.. ஹாஸ்டல் பெண்களை 4 மாதங்களாக வீடியோ எடுத்த காமூகன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அசோக் எனும் இளைஞர் ஆண்கள் தங்குகிற விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு அருகில் ஒரு பெண்கள் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. இந்த இரண்டு விடுதிகளுக்கும் இடையில் சிறிய துளை இருந்துள்ளது.

அந்தத் துறையை பயன்படுத்தி பெண்கள் விடுதியில் குளிக்கும் செயலை தன்னுடைய செல்போன் மூலம் அசோக் படம் பிடித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 21ஆம் தேதி அதுபோல அவர் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதை கவனித்த பொதுமக்கள் அசோக்கை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரது செல்போனை பரிசோதித்தனார். அதில் இதுபோல பல்வேறு வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது பற்றி விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு மாதங்களாக அந்த விடுதியில் இருக்கும் மாணவிகள் குளிப்பதை தொடர்ந்து அவர் வீடியோ எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர் வீடியோ மட்டும் தான் எடுத்தாரா அல்லது விடுதியில் இருக்கும் பெண்களை மிரட்டி பணம் ஏதேனும் பரிந்துள்ளாரா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru young men got arrested by police who captured video in ladies hostel bathroom


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->