பெங்களூரு விமான நிலையத்தில் அனகோண்டா குட்டிகள்..அலறிஓடிய பயணிகள் மற்றும் அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது, பேங்காக்கில் இருந்த வந்த விமானத்தில் பயணி ஒருவர் அளவைவிட பெரியதான சூட்கேஸை கொண்டு வந்துள்ளார். அதைபார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தி உள்ளனர்.

சூட்கேசை திறந்த பார்த்தபோது வெள்ளை நிற பைகள் இருந்துள்ளது இதையடுத்து பைகளை திறந்து பார்த்தபோது, அதில் 10 அனகோண்டா குட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனகோண்டா பாம்பு குட்டிகளை கடத்தி வந்த குற்றத்திற்காக வனவிலங்கு கடத்தல் பிரிவு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangalore airport Anaconda snake


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->