அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல்: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் உடன் சட்டசபைக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. 

இதில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மேலும் சில வாக்கு சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செய்தமடைந்திருந்தது. 

இதனால் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அந்த வாக்கு சாவடிகளில் வருகின்ற 24-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arunachal Pradesh re polling


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->