பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு, செல்ஃபி எடுக்க முயற்சி.. பரிதாபமாக போன உயிர்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் தள்ளூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஜூஸ் கடை வைத்து நடத்திக்கொண்டு இருந்துள்ளார். மணிகண்ட ரெட்டி என்ற பெயர் கொண்ட இந்த இளைஞர் செல்ஃபி மோகத்தால் உயிரிழந்திருக்கிறார். 

அவர் வசிக்கின்ற பகுதியில் பாம்பு ஒன்று வந்துள்ளது. அந்த பாம்பை பார்த்து ஆர்வமடைந்த மணிகண்ட ரெட்டி அந்த பாம்பை எடுத்து தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு இருக்கிறார்  மேலும் ஆர்வம் பகுதியில் கழுத்தில் போட்ட பாம்புடன் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த பாபு கோபத்தில் அவரை கொத்தியுள்ளது. இதனால், மணிகண்ட ரெட்டிக்கு உடலில் விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். செல்ஃபி மோகத்தால் பாம்பிடம் விளையாடிய இளைஞரின் உயிர் பரிபோனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra Men Died By snake Bite


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal