நீட் தேர்வு முடிவுகள் வரும் எப்போது வெளியீடு.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மருத்துவம் படிக்க எம்.பி‌.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் கலவரம் காரணமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 NEET exam results release on June 15


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->