87 வயதில் 10-வகுப்பு பாஸ் ஆன முன்னாள் முதலமைச்சர்..எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் 4 முறை முதலமைச்சராக இருந்த ஓம்பிரகாஷ் சவுதலா 10-வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது 87 வயதாகும் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். தற்போது அந்த தேர்வில் பார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100-க்கு 88 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஓம்பிரகாஷ் சவுதாலா முன்னாள் துணை பிரதமர் தேவி லால் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class pass at the age of 87 haryana chief minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->