யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்க கூடாது தெரியுமா? - Seithipunal
Seithipunal


* குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ருட் ஜூஸ் குடித்தால், அவர்களின் இரத்த அழுத்தம் மேலும் குறையும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் பீட்ரூட் சாறு குடிக்கக்கூடாது. அப்படிக் குடித்தால் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

* குடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஜூஸ் மிகவும் மோசமானது. 

* பீட்ரூட் ஜூஸ் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகவே, அதைக் குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

* சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸை குடிக்க கூடாது. காரணம், அதில் ஆக்சலேட்டுகள் அதிகமாக உள்ளன. அவை சிறுநீரக கற்களை உருவாக்கும்.

* சிலருக்கு பீட்ரூட் சாறு குடிப்பதால் சிறுநீர் சிவப்பு நிறமாக மாறும். அப்படி உள்ளவர்கள் உடனடியாக அதைக் குடிப்பதை நிறுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

who peoples should be no drink beetroot juice


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->