உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? - இந்த இரண்டு பொருள் போதும்.!
weight loss tips
உணவு முறை மாற்றத்தினால் ஏராளமானோர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் உடல் எடையை எளிய முறையில் குறைப்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
கேரட் – 1
எலுமிச்சை – 2

செய்முறை:-
கேரட், எலுமிச்சை இரண்டையும் தண்ணீருடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்து, அதை வடிகட்டி, இரவு உணவுக்குப்பதில் பருகவேண்டும். இப்படி பருகும்போது, அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.