வயிற்று வலி வந்த பின் காக்கும் முறைகள் உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி...!
Ways to prevent stomach pain diet exercise
வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள் :
வயிற்று வலி பெரும்பாலும் ஜீரண சக்தி குறையும் போதுதான் அது வெளிப்படும்.
வலி ஏற்பட்டவுடன் குறைந்தது 250 மி.லி. அளவு தண்ணீர் அருந்தினால் அஜீரணத்தால் வலி ஏற்பட்டிருந்தாள் குணமாகும்.

இளநீர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டும்.
இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
உணவு முறைகள் :
கீரைகள்
பழங்கள்,
சிறுதானியங்கள்
சரிவிகத உணவு முறை
உடற்பயிற்சி :
சூரிய முத்திரை
கோமுகாசனம்
English Summary
Ways to prevent stomach pain diet exercise