மூல நோயால் அவதிப்படுபவரா நீங்கள்? - இதை மட்டும் செய்யுங்கள்.!!
tips of Hemorrhagic disease
தற்போதைய காலகட்டத்தில் மூல நோய் தீராத ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இயற்கை வைத்திய முறையை செய்து வருகின்றனர். அதில் சிலவற்றை காண்போம்.
* அகத்திக்கீரை சாட்சி ஐந்து கடுக்காய் உடைத்து போட்டு கசாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
* துத்தி கீரையை ஆமணக்கு எண்ணெயில் அரைத்து ஆசனவாயில் தடவி வர மூலம் சரியாகும்.
* கெட்டி சுக்கினை நல்லெண்ணெயில் துய்த்து நெருப்பில் வாட்டி பொடி செய்து இரவில் பாலில் இரண்டு சிட்டிகை அளவு அருந்தி வர மூலம் குணமாகும்.
* தினமும் இரவில் வேகவைத்த நிலக்கடலை அல்லது ஏதேனும் ஒரு பழத்தை உண்டுவர மல சிக்கல் நீங்கி மூலம் எளிதில் குணமாகும்.
English Summary
tips of Hemorrhagic disease